இயேசுவே என் தெய்வமே

என் மேல் மனமிரங்கும்

 

1.

நான் பாவம் செய்தேன்

உம்மை நோகச் செய்தேன்

உம்மைத் தேடாமல் வாழ்ந்து வந்தேன்

என்னை மன்னியும் தெய்வமே (2) – இயேசுவே

 

2.

உம்மை மறுதலித்தேன்

பின் வாங்கிப் போனேன்

உம் வல்லமை இழந்தேனையா

என்னை மன்னியும் தெய்வமே – இயேசுவே

 

3.

முள்முடி தாங்கி

ஐயா காயப்பட்டீர்

நீர் எனக்காக பலியானீர்

உம் இரத்தத்தால் கழுவி விடும் – இயேசுவே

 

4.

துன்ப வேளையிலே

மனம் துவண்டு போனேன்

உம்மை நினையாது தூரப் போனேன்

ஒரு விசை மன்னியுமே – இயேசுவே

 

5.

அநியாயம் செய்தேன்

கடும் கோபம் கொண்டேன்

பிறர் வாழ்வைக் கெடுத்தேனையா

என்னை மன்னியும் தெய்வமே – இயேசுவே

 

 



iyesuve en theyvame

en mel manamirangkum

 

1.

nan bavam seythen

ummai nokas seythen

ummaith thedamal vaznththu vanththen

ennai manniyum theyvame (2) – iyesuve

 

2.

ummai marudhaliththen

bin vangkib bonen

um vallamai izhanththenaiya

ennai manniyum theyvame – iyesuve

 

3.

mulmudi thangki

aiya kayabpaddir

nir enakkaka paliyanir

um irathdhaththal kazuvi vidum – iyesuve

 

4.

thunpa velaiyile

manam thuvandu bonen

ummai ninaiyathu thurab bonen

oru visai manniyume – iyesuve

 

5.

a niyayam seythen

kadum kopam konden

birar vazvaik keduththenaiya

ennai manniyum theyvame – iyesuve